padha yatra

ஐயா ஏறிண்டா, தோள்பட்டையிலே மெத்தை வச்ச மாதிரி இருக்கும்…

Thanks Sri Varagooran Narayanan mama for FB sharing.  பெரியவாளின்யாத்திரையிலே நடந்த ஸ்வாரஸ்ய சம்பவங்கள்’ சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (Facebook) (ஒரு சிறு பதிவு) அப்போவெல்லாம் யாத்திரை போறபோது மூணு குதிரை போகும். சவாரி குதிரை-ன்னு ஒண்ணு. இன்னொண்ணு – டங்கா குதிரை. ஊர் எல்லை வந்தவுடனே,அதிலே இருக்கிற ரெண்டு டங்காவையும் அடிப்பா.ஊர்… Read More ›