narayaneeyam 31st dashakam audio

இன்று வாமன ஜயந்தி

‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…’ என்று ஆண்டாள் போற்றும் வாமன மூர்த்தியின் அவதாரம், ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதியும் ஸ்ரவண நக்ஷத்ரமும் கூடிய நாளில் ஏற்பட்டதால், ஒவ்வொரு வருடமும் அந்த நாள் வாமன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் (29/08/2020) ஸ்ரீமன் நாராயணீயத்தில் இருந்து வாமன அவதாரத்தை வர்ணிக்கும் இரண்டு தசகங்களை (காதால் பகவத்… Read More ›