meaning of kandar alankaram

முருகவேள் பன்னிரு திருமுறை மின்னூல் வடிவில்.

தென் ஆற்காடு பகுதியில் வாழ்ந்த வடக்குபட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் தான் முதலில் அருணகிரிநாதரின் திருப்புகழை ஓலைகளில் இருந்து தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சுப்பிரமணிய பிள்ளையின் மகன் வ.சு.செங்கல்வராய பிள்ளை. தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்புகள் ஆகியவற்றுக்கு, நுட்பமான ஆராய்ச்சி செய்து,… Read More ›