Marghazhi Thiruvempavai

“அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ ?”

மகா பெரியவா சரணம் : பாவையின் ஏற்றம் இங்கே தொடக்கம் மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் – தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் – விடியற்காலை நாலு மணியிலிருந்தே ! சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை. இது தவிர, திருப்பாவை –… Read More ›