Madras

“…அழுகையோட ஆத்துக்கு வந்துட்டேன்.”

அந்த காலத்திலே ஸ்ரீராமஜெயம் எழதின வாளுக்கு வெள்ளி காசு கொடுப்பா மகாபெரியாவா . நானும் ஒரு பத்து லக்ஷம் எழுதி அவா காலடி லே சமர்ப்பிக்க எண்ணினேன். மகாபெரியாவா மயிலாப்பூர் கேம்ப். முதல் நாளே போய் தர்சனம் பண்ணபோது ஒரே கும்பல். தள்ளி நின்னு பார்த்து நமஸ்காரம் பண்ணினேன். கையிலே இருந்த ஸ்ரீராமஜெயம் எழுதின நோட்… Read More ›