ஶ்ரீமதாச்சார்யாள் ராஜராஜேச்வரியான ஶ்ரீபராம்பாளின் கடாக்ஷத்தால் ஶ்ரீவித்யோபாஸனை செய்துகொண்டு, ஶ்ரீசக்ர மத்யத்தில் விளங்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளை தனது ஆத்ம ஸ்வரூபமாக உணர்ந்து, பராம்பாளின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார். பரதேவதானுக்ரஹம் அனைவருக்கும் ஏற்பட ஶ்ரீமஹாத்ரிபுரேச்வரியான அம்பாள் மீது அனேக க்ரந்தங்கள் இயற்றியுள்ளார். அவரியற்றிய ஸ்தோத்ரங்களின் முக்யமான சில ஸ்தோத்ரங்களுடைய வைபவம் கீழ்க்கண்ட அடியேன் இயற்றிய ப்ரவசனத்தில்!! அனைவரும் கண்டு ஶ்ரீராஜராஜேச்வரியான… Read More ›
Lalitha
ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 1:
காமாக்ஷி சரணம் ஸர்வாதார மூர்த்தியாக விளங்கக்கூடியவள் ஶ்ரீபராம்பிகை. ப்ரஹ்மா முதல் பிபீலிகை(எறும்பு) வரையில் ஸர்வ ஜீவராசிகட்கும் தாயாராக விளங்குபவள் ஶ்ரீகாமாக்ஷி. ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமமும் “ஆப்ரஹ்மகீடஜனனி” என்று கூறும் ஶ்ரீராஜராஜேச்வரியான பவானியின் ச்ருஷ்ட்டியே ப்ரஹ்மாண்டம் முழுவதும்!! கண்ணிமை கொட்டும் நேரத்தில் ப்ரளயத்தையும், உதயத்தையும் செய்யக்கூடியவளாக லோகமாதா விளங்குகின்றாள். தேவி தன் புருவத்தை மேலே ஏற்றும் போது ப்ரஹ்ம,… Read More ›