Kannadasan

“இந்த கடலும் ஞான கடல், பக்தி கடல், யோகக்கடல்.”

அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி. இந்த சித்துக்களுக்கு அப்பாற்பட்ட யோகிகள் சிலர் உண்டு. காஞ்சி பெரியவர்கள், அவர்களில் முக்கியமானவர்கள். காஞ்சி பெரியவர்கள் செய்வதை ‘ஹட யோகம்’ என்றே கூறலாம். அவர் ஆணியை விழுங்குவதில்லை. சமாதியில் முப்பது நாள் இருந்து மீண்டும் வருவதில்லை. ஆனால், இவற்றை எல்லாம் விட ஒரு தெய்வீக நிலையை எட்டியவர். ராமானுஜர்… Read More ›