durga pancharathnam

காமாக்ஷி கீதோபதேஸம் பண்ணினதா சொல்றது, ஸெரியில்லன்னு தோண்றதோ…?

Thanks to Smt Meena Raghu for sharing this…Never read this before.. [Mylapore Dr Krishnamoorthi Sasthrigal தன் அனுபவமாக எழுதியதை மாற்றி எழுதியிருக்கிறேன்] தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருந்த ஸமயம். அன்று, குரு ஆராதனை நாள்!  மத்யானம் ரெண்டு மணிக்கு, பெரியவா…. அங்கிருந்த குளத்தின் ஜலத்தில் உள்ள ஜீவராஸிகளுக்காக, ப்ரத்யேகமாக, தன்னுடைய ஒரு… Read More ›