மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் பாதாரவிந்த சதகம் 92வது ஸ்லோகத்தில் ‘ஸ்வஸங்கா³த் கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ னு ஒரு வரி. – கங்கேலி, அசோகம், காமகேலின்னு சில மரங்கள் இருக்காம். அந்த மரங்கள் சுமங்கலிகள் வந்து பேசிண்டிருந்தாலோ, காலால உதைச்சாலோ நன்னா பூக்கும் அப்படினு ஒரு ஐதீகம். அந்த மாதிரி அம்பாளுடைய பாதத்தினுடைய சம்பந்தம் –… Read More ›
Durga Lakshmi Saraswathi ashtothara naamaavali audio mp3
ஆடி வெள்ளி
ஒவ்வொரு வெள்ளிகிழமையுமே அம்பாளையும், லக்ஷ்மி தேவியையும் வழிபட உகந்தது. ஆடி மாதம் வெள்ளிகிழமைகளில் அம்பாளையும், வரலக்ஷ்மியையும் வழிபடுவது சகல செளபாக்கியங்களையும் தரும். திரு கேசவ் அவர்களுடைய மேலே உள்ளது போன்ற படங்களையும் பார்த்துக் கொண்டு இருந்தால், அதுவே ஒரு வழிபாடு என்று தோன்றுகிறது. அவ்வளவு அழகு, அவ்வளவு தெய்வீகம். இந்த ஆடி வெள்ளிக் கிழமைகளில் பாராயணம்… Read More ›