dharanimayim tharanimayim

மஹாபெரியவா ஸ்வரூப த்யானம்

இன்னும் நான்கு நாட்களில் மஹாபெரியவா ஆராதனை (10-Jan-2021). தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில், ஆசார்யாள், பரமேஸ்வரனை எட்டு வடிவங்களில் நிறைந்தவராக (பஞ்ச பூதங்கள், சூர்யன், சந்திரன், புமான்) ஸ்தோத்ரம் பண்ணுகிறார். மூக கவி, அம்பாளை அதே எட்டு வடிவங்களாக ஒரு ஸ்லோகத்தில் (தரணிமயீம்) வர்ணிக்கிறார். இந்த எட்டையும் மஹாபெரியவாளின் மூர்த்தியிலேயே பார்க்கலாம் என்று தோன்றியது -> ஆர்யா சதகம்… Read More ›