66th Acharya at Kanchi Mutt 67th Acharya at Kanchi Mutt கலவை அதிஷ்டானத்திலிருந்து பிரசாதம் கொண்டு வந்து தட்டில் வைத்து, பெரியவாள் எதிரில் கீழே வைக்க போனார், அதிஷ்டான பூஜகர் ராதா கிருஷ்ணன். பெரியவாள் கையை நீட்டி தானே வாங்கி கொண்டார். தட்டிலிருந்த வில்வ மாலையை தான் தலையில் வைத்து… Read More ›