Bharati

தமிழகத்தின் மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் கவர்ந்தார் சுவாமிகள்

கலவையில் ஆசாரிய பீடம் ஏறிய நம் பரமாச்சாரியார் கும்பகோணம் நோக்கி பயணம் தொடங்கினார். வழியில் தன் பெற்றோர் வாழ்ந்த திண்டிவனத்தில் தங்கினார். பன்னிரண்டு வயது – பள்ளி மாணவன் சுவாமிநாதனாக அவரை அறிந்திருந்த ஊர் அது. இப்போது அவர் மடாதிபதி. பள்ளி மாணவனாக இருந்த போதே அவர் , எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம் பெற்றிருந்தார். துறவாடையில்… Read More ›