avathaara sthalam

ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே? விழுப்புரமா, ஈச்சங்குடியா ?

Thanks Sri Narayanan mama for this important article. அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார். தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஸ்ரீமகாபெரியவா தான் பிறந்த இடம் விழுப்புரம் என்றும் சொல்கிறார்கள். ஈச்சங்குடி என்றும் சொல்கிறார்கள். எனக்கு சந்தேகமாக இருக்கு. ஈச்சங்குடியில் ஸ்ரீமகாபெரியவாளின் தாத்தா இருந்தார். அம்மாவின் அப்பா. அவருக்கு இரண்டு பெண்கள். ஒரு பெண்ணுடைய பிள்ளை ஸ்ரீமகாபெரியவாளின்… Read More ›