இன்று செவ்வாய்கிழமை, கிருத்திகை நக்ஷத்ரம், சஷ்டி திதி மூன்றும் கூடி வந்துள்ளது. முருகனை வழிபட உகந்த நாள். அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் தமிழில் முருகனின் மேல் பாடப்பட்ட தன்னிகரற்ற துதிப் பாடல்களாக அமைந்துள்ளன, அவற்றுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: 1. சீர்பாத வகுப்பு தமிழில் உள்ள… Read More ›