श्रीशिवानन्दलहरी -५५
आद्यायामिततेजसे श्रुतिपदैर्वेद्याय साध्याय ते
विद्यानन्दमयात्मने त्रिजगतः संरक्षणोद्योगिने।
ध्येयायाखिलयोगिभिः सुरगणैर्गेयाय मायाविने
सम्यक्ताण्डवसम्भ्रमाय जटिने सेयं नतिः शम्भवे ॥ ५५ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -55
ஆத்³யாயாமிததேஜஸே, ஶ்ருதிபதை³ர் வேத்³யாய ஸாத்⁴யாய தே
வித்³யாநந்த³ மயாத்மநே, த்ரிஜக³தஸ் ஸம்ʼரக்ஷணோத்³ யோகி³நே।
த்⁴யேயாயாகி²ல யோகி³பி⁴꞉, ஸுரக³ணைர் கே³யாய மாயாவிநே,
ஸம்யக் தாண்ட³வ ஸம்ப்⁴ரமாய-ஜடிநே, ஸேயம்ʼ நதிஶ் ஶம்ப⁴வே ॥(55)
आद्याय अमित-तेजसे श्रृति-पदै: वेद्याय साध्याय विद्या–आनंदमय–आत्मने त्रिजगतः संरक्षण+उद्योगिने अखिल-योगिभिः ध्येयाय सुर-गणैः गेयाय मायाविने सम्यक्-तांडव-संभ्रमाय जटिने ते शंभवे सा इयं नतिः।
शुद्धरूपं शम्भुं नमस्करोति – आद्यायेति। शंभवे शं सुखम् अस्माद् भवतीति शम्भुः तस्मै। सा या नतिः सर्वोद्देश्यका भाति लोके सेयं शम्भवे नतिः शम्भूद्देश्यका भत्विति प्रार्थना। सर्वोद्देश्यकाया नतेः शम्भुमात्रोद्देश्यकत्वप्रार्थना कथं घटत इति चेत्? तस्यैव कृत्स्नजगत्कारणत्वेन सर्वात्मिकत्वाद् घटत इत्याह – आद्याय कृत्स्नजगदुत्पत्तेः पूर्वं विद्यमानाय नित्यायेत्यर्थः। तत् कुत इति चेदाह – अमिततेजसे अमितम् अपरिच्छिन्नं तेजो ज्योतिः तत्स्वरूपाय। तत् केन वेद्यत इति चेदाह – श्रुतिपदैः वेदवाक्यैः वेद्याय बोध्याय। अर्चादिरूपेण कथं दृश्यत इति चेदाह – साध्याय भक्तानुग्रहार्थं प्रतिष्ठाप्याय। तत्स्वरूपं किमिति चेदाह – विद्यानन्दमयात्मने विद्या चिद् आनन्दः सुखं तन्मयः तदभिन्न आत्मा स्वरूपं यस्य तस्मै स्वार्थे मयट्। तस्य लीलामयं व्यापारमाह – त्रिजगतः संरक्षणोद्योगिने त्रयाणां जगतां समाहारः त्रिजगत् तस्य संरक्षणे उद्योगिने प्रवृत्तिमते। स योगैकगम्य इत्याह – अखिलयोगिभिः अखिलैः योगिभिः समाधिमद्भिः ध्येयाय ध्यातुमर्हाय। एवं भूतः कैर्गीयत इति चेदाह – सुरगणैः देवसङ्घैः गेयाय गातुं योग्याय। तस्य नित्यशक्तियोगमाह- मायाविने माया चिच्छक्तिः सास्यास्तीति मायावी “अस्मायामेधास्रजो विनिः” इति विनिः। सम्यक्ताण्डवसंभ्रमाय सम्यक्ताण्डवं समीचीननर्तनं तस्मिन् संभ्रमस्त्वरा यस्य तस्मै। जटिने जटा अस्य सन्तीति जटी तस्मै भक्तानुग्रहार्थं मुनिरूपमाश्रयमाणायेत्यर्थः। तस्मै नतिरिति क्रियान्वयः। स्पष्टोऽर्थः ॥५५॥[1]
[1] परिकरालङ्कारः । “अलङ्कारः परिकरः साभिप्राये विशेषणे ।”
ஜகத்காரணனாகிய சங்கரனைத் துதிக்கின்றனர்.
आद्याय - ஆத்³யாய – ஆதிக்கும் ஆதியாயும் (ஜகத்தினுடைய உற்பத்திக்கு முன்னால் இருபவனாயும்)
अमिततेजसे – அமிததேஜஸே – அளவிட்டுச் சொல்ல வொண்ணா சோதியாயும்,
श्रुतिपदैर्वेद्याय - ஶ்ருதிபதை³ர்வேத்³யாய – வேதவாக்கியங்களால் மட்டும் அறியப்படுபவராயும்,
साध्याय – ஸாத்⁴யாய – பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்வதற்காக (அர்ச்சாரூபமாய்) பிரதிஷ்டிக்கப்படுபவராயும்,
विद्यानन्दमयात्मने – வித்³யாநந்த³மயாத்மநே – சச்சிதாநந்தஸ்வரூபியாயும்,
त्रिजगतःसंरक्षणोद्योगिने – த்ரிஜக³த꞉ ஸம்ʼரக்ஷணோத்³யோகி³நே – த்ரிலோகங்களையும் காத்தற்கே கங்கணங்கட்டியுள்ளவராயும்,
अखिलयोगिभिः – அகி²லயோகி³பி⁴꞉ – எல்லா யோகீஸ்வரர்களாலும்
ध्येयाय - த்⁴யேயாய – த்யானம் செய்யப்பட்டவராயும்
सुरगणैः – ஸுரக³ணை꞉ – தேவர் கூட்டங்களால்
गेयाय - கே³யாய – ஸதா கானத்துடன் போற்றப்பட்டவராயும்
मायाविने – மாயாவிநே – தனக்கு மட்டும் சுவாதீனப்பட்டுள்ள மாயா சக்தியுடன் கூடியவராயும்
सम्यक्ताण्डवसंभ्रमाय – ஸம்யக்தாண்ட³வஸம்ʼப்⁴ரமாய – பிரதோஷ காலத்தில் தாண்டவமாடப் பிரியப்பட்டவராயும்
जटिने – ஜடிநே – ஜடாதாரியாயும்
शम्भवे – ஶம்ப⁴வே – சுபமங்களகரராயும்
ते – தே – இருக்கும் உமக்கே
सा अयम् – ஸா அயம் – இந்த எனது
नतिः – நதி꞉ – நமஸ்காரம் (ஆகட்டும்)
ஹே பொதுநடம் புரியும் பூரண! நீர், மண், விண், பாதாலமென்னும் மூவித உலகத் தோற்றங்கட்கும் காரணனாக அருவ வடிவனாகவும், அதிலுள்ள சராசரப் பொருள்களின் இரட்சணை நிமித்தம் அவையனைத்திற்கும் உள்ளீடாய் உயிருக்குயிராய் நிறைந்து ஒளிரும் அருவுருவ வடிவனாகவும், அன்பர்களுக்கு விரும்பிய விதமே எதிர் நின்றளிப்பான் வேண்டி உருவ வடிவனாகவும் ஒளிர்வதுடன், பிரபல சுருதிகளால் பிரதிபாதிக்கப்படும் சச்சிதானந்த வடிவனாகவும், யோகீச்வரர்களின் உபசாந்த நிலையில் தோன்றி ஆநந்த தாண்டவம் புரிபவனாகவும் உள்ளீர். ஆகவே உமது வீரகண்டையையணிந்த குஞ்சிதபாத பக்தியையே எப்போதும் இயற்றிக்கொண்டு எல்லா நலனும் அடைய எனக்கருள் புரிதல் வேண்டும் (என்பதாம்).
உலகங்கள் யாவும் உற்பத்தியாவதற்கு முன்னமேயே நித்யமாய் இருக்கின்றவரும், இவ்வளவு என அளவிட்டு சொல்ல இயலாதபடி ஜோதிமயமாய் ஜ்வலிப்பவரும், வேத வாக்யங்களால் மட்டுமே அறியப்படுகின்றவரும், பக்தர்களால் பல விதமாய் புகழப்படுகின்ற தனது பக்தர்களுக்கு அனுக்ரஹித்து அருள் புரிவதற்காகவே அர்ச்சாரூபமாய் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பவரும், சிதாநந்தமயமாய் ஆத்மஸ்வருபியாய் இருப்பவரும், மூவுலகங்களையும் காப்பதையே தனது முக்யதொழிலாகக் கொண்டு அதில் முனைந்த ப்ரவ்ருத்தியையுடையவரும், அகில உலகங்களிலும் வாழ்கின்ற யோகிகளின் த்யானம் ஒன்றிற்கே விளங்கிக் கொண்டிருப்பவரும், வானுலகத்தில் வாழ்கின்ற ஸமஸ்தமான தேவகணங்களால் ஸ்துதி செய்து பாடத் தகுதி பெற்றவரும், நித்ய சக்தியோகமான சிச்சக்தியின் வடிவமான மாயையை தனக்கு அதீனமாக்கி வைத்திருப்பவரும், தனக்கு நிகரில்லாதவாறு மிக வேகமாகவும், கச்சிதமாகவும் நர்த்தனம் ஆடுவதில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றவருமான அந்த ஜடாதாரிக்கு, ஸகல சுகங்களுக்கும் மூலகாரணனாய் ப்ரகாசிக்கன்ற அந்தப் பரமேச்வரனுக்கு எந்தப் பெரியோர்களை உத்தேசித்து என்னால் நமஸ்காரமானது செய்யப்படுகின்றதோ, அந்த இந்த என்னுடைய நமஸ்காரமானது இருக்கட்டும்.
ஸ்ரீபரமேச்வரனைப் பலவாறாகப்புகழ்ந்து, யாரை உத்தேசித்து நான் நமஸ்கரித்தபோதிலும் அது சர்வோத்கிருஷ்டரான ஸ்ரீபரமேச்வரனையே சேரவேண்டும் என்று அளவிலாத பக்தியினால் பகவத்பாதாள் சம்புவினுடைய மஹிமையை வேண்டிக்கொள்ளுகிறார்.
இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் நிச்சயமாக ஸ்ரீபரமேச்வரனுடைய கடாக்ஷத்திற்கு பாத்திரமாவார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
आद्याय = सबके कारण,
अमिततेजसे = असीम तेज वाले,
श्रुतिपदैः = श्रुति के शब्दों द्वारा,
वेद्याय = ज्ञेय,
साध्याय = साधना द्वारा पाने योग्य,
विद्यानन्दमयात्मने = ज्ञान व आनन्द स्वरूप वाले,
त्रिजगतः = तीनों लोकों के,
संरक्षणोद्योगिने = संरक्षण के लिये प्रयासशील,
अखिलयोगिभिः = सब योगियों द्वारा
ध्येयाय = ध्येय,
सुरगणैः = देवताओं द्वारा ,
गेयाय = जिनकी कीर्ति का गान किया जाता है,
मायाविने = माया के अधिष्ठाता,
सम्यक्ताण्डवसंभ्रमाय = ठीक तरह ताण्डव करने में उत्साह वाले,
जटिने = जटाधारी,
ते = आप,
शम्भवे = शम्भु के लिये,
सा = वह (सत्संस्कार उदय होने पर संभव),
इयम् = यह (मुज्ञ अलब्धाधिकार द्वारा किया जाता),
नति; = नमस्कार है ।
Dr.T.M.P.Mahadevan
May this obeisance be to Thee, Sambhu with the matter locks, who art the first cause, the limitless light, who art known through the texts of Scripture, who art what is to be gained, of the nature of knowledge and bliss, who art intent on saving the three worlds, who art the object of meditation for all the yogins, and whose praise is sung by the groups of gods, who art the wielder of maya, and who art engaged in dancing exquisitely.
It is from the dance of Sambhu that the universe arises; it is by that dance that the universe is sustained; and it is through the divine dance that the universe is dissolved. It is dance that veils the truth, and it is dance that showers grace upon the soul. The five functions of Siva are but different forms of His dance. The five functions are: creation (srsti), preservation (sthiti), destruction (samhara), veiling (tirodhana), and bestowing grace (anugraha). The dance is Siva’s (maya). Hence, He is called mayavin. Siva is the ground of all beings, the source of all things. He is of the nature of existence (sat), consciousness (cit), bliss (Ananda). He is known through the Vedas. He is the supreme goal. He is the one support of all the worlds. It is on Him that the yogins meditate; it is His praise that the gods sing. Wonderful is His cosmic dance – the dance that sustains and saves all beings!
Swami Tapasyananda
My prostration to Sambhu, the source of all happiness, whose existence precedes that of all, who is light limitless, who is revealed through the Vedic texts, who is attained through devotion; who is essentially of the nature of knowledge and bliss; who is enganged in the protection of the three worlds; who is the worthy object of meditation for all Yogis; who is praised with hymns by the celestials; who controls Maya; who whirls round and round in the performance of the beautiful Tandava dance; and who wears matted locks.
Sivaanandalahari – 55
आध्यायामिततेजसे श्रृतिपदैर्बेध्याय साध्याय ते
विध्यानन्दमयात्मने त्रिजगत: संरक्षणोध्योगिने ।
ध्येयायाखिलयोगिभि: सुरगणैर्गेयाय मायाविने
सम्यक्ताण्डवसंभ्रमाय जटिने सेयं नति: शम्भवे ॥ ५५ ॥
Commentary
आध्याय = one who is before the creation;
अमिततेजसे = of immesureable thEjaswaroopam;
श्रृतिपदै: = by the vEdhavaakyaas;
वेध्याय = who could be known;
साध्याय= who could be established in his mangalaroopam to be the protector of the bhakthas;
विध्यानन्दमयात्मने = one who has ज्ञानस्वरूपं ;
त्रिजगत: = of the three lOkas;
संरक्षणोध्योगिने = one who is zealous in protecting;
अखिलयोगिभि: = by all the yOgis;
ध्येयाय = one who is worshipped;
सुरगणै: = by the devas;
गेया: one who is sung in worship;
मायाविने = one who is the controller of the maaya;
सम्यक्ताण्डवसंभ्रमाय = one who likes to perform a good dance;
जटिने = one who has jatai of hair;
शम्भवे = one who brings about auspiciousness;
ते = to you;
सा = that;
इयं = this;
नति: = namaskaaram;
(भवतु = let it be)
கண்முதற் புலன்களந்தக் கரணங்கள் விளங்குமெத்தாற்
றண்மதி யருக்கனங்கி தாரகை விளங்கு மெத்தால்
விண்முதற் பூதமியாவும் விளங்கு மெத்தாலந்த
உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழிவாழி.
(தாயுமானவர்)
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயஞ் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.
(திருமந்திரம்)
Hey! ParamEswara! How can I describe your swaroopa mahimai?
the sruthis,
सदेव सौम्य इदं अग्र आसीत् । एकमेव अद्वितीयं ब्रह्म ।
and
अहमेवास मेवाग्रे नान्यद् यत् सद्सत्परम्। पश्चादहं यदेतच्च योSवशिष्येत सोSस्म्यहम् ।।
say of only you as the one who is before jagathsrishti. From this it is clear that everything has been created from you, protected by you and ultimately they all find layam in you. That you remain prior to everything.
तस्य भासा सर्वमिदं विभाति
You are excelling all the jyOthis as the limitless luminence. Of such great eminence of you can be known only through the sabhdam of rig vEdha, yajur vEdha, saama vEdha and atharvaNa vEdha.
सर्वेवेदाः यत्पदमामनन्ति
वेदान्तेषु यमाहुरेकपुरुषं व्याप्य स्थितं रोदसी
अस्मिन्नीश्वर इत्यनन्यविषयः शब्दो यथार्थाक्षरः।
अन्तर्यश्च मुमुक्षुभिर्नियमितप्राणादिभिर्मग्यते
स स्थाणुःस्थिरभक्तियोगसुलभो निःश्रेयसायास्तु वः॥
Moreover, you are keeping as your subordinate that all powerful maaya that deludes the paamara janas making the false jagath as real and that which is real as unreal. You remain the object of the singing of praise by all the dEvas. You are seated there with the powerful jatai ready to burst out with your ecstatic dance. Let this namaskaaram be unto you of sarva vaibhavam, says AachaaryaaL.
Sidhaanandha roopa: SivOham SivOham
![]()
