श्रीशिवानन्दलहरी -४५ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -45 – Sri Sivaanandalahari-45

श्रीशिवानन्दलहरी -४५

छन्दःशाखिशिखान्वितैर्द्विजवरैः संसेविते शाश्वते
सौख्यापादिनि खेदभेदिनि सुधासारैः फलैर्दीपिते।
चेतःपक्षिशिखामणे त्यज वृथासञ्चारमन्यैरलं
नित्यं शङ्करपादपद्मयुगलीनीडे विहारं कुरु ॥ ४५ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -45

ச²ந்த³ஶ்ஶாகி²ஶிகா²ந்விதைர், த்³விஜவரை꞉ ஸம்ʼஸேவிதே ஶாஶ்வதே
ஸௌக்²யாபாதி³னி, கே²த³பே⁴தி³னி, ஸுதா⁴ஸாரை꞉ᳲ ப²லைர்தீ³பிதே।
சேத꞉ᳲபக்ஷிஶிகா²மணே, த்யஜ வ்ருʼதா²ஸஞ்சாரமந்யைரலம்ʼ,
நித்யம்ʼ ஶங்கர பாத³பத்³மயுக³லீநீடே³ விஹாரம்ʼ குரு ॥ (45)


चेतः-पक्षि-शिखामणे छंदः+शाखि-शिखा+अन्वितैः द्विज-वरैः संसेविते शाश्वते सौख्य+आपादिनि सुधा-सारैः फलैः खेद-भेदिनि दीपिते शंकर-पाद-पद्म-युगली-नीड़े नित्यं विहारं कुरु। अन्यैः अलं वृथा-संचारं त्यज।॥ 



परमशिवपादयुगलीनीडे चेतःपक्षिसंचारं प्रार्थयते – छन्द इति। हे चेतःपक्षिशिखामणे! चेतः चित्तमेव पक्षिशिखामणिः पक्षिश्रेष्ठः तस्य संबुद्धिः। त्वं छन्दश्शाखिशिखान्वितैः शाखा एषां सन्तीति शाखिनः, छन्दांस्येव शाखिनो वृक्षाः तेषां शिखा इव शिखाः उपनिषदः ताभिरन्वितैः सम्बन्द्धैः तद्विद्भिरित्यर्थः। द्विजवरैः ब्राह्मणोत्तमैः तैरेव पक्षिश्रेष्ठैः  संसेविते सम्यगाश्रिते शाश्वते नित्ये नाशरहित इत्यर्थः। सौख्यापादिनि सुखसंपादिनि सुधासारैः सुधाया इव सारो रसो येषां तैः फलैः ज्ञानवैराग्यादिभिः तैरेव फलैः वृक्षे खेदभेदिनि खेदं संसारदुःखं भिनत्ति छिनत्तीति तद्भेदिनि, अन्यत्र क्षुधाजन्यशोकभेदिनि, दीपिते संजातप्रकाशे शङ्करपादपद्मयुगलीनीडे पादौ पद्माविव पादपद्मौ शङ्करस्य शिवस्य पादपद्मौ शङ्करपादपद्मौ तयोर्युगली द्वन्द्वं  सैव नीडः कुलायः तस्मिन विहारं कुरु संचारं विधेहि। अनयैः इतरदेवसम्बन्धिपादयुगलीनीडैः अलम्‌। ते उपेक्षणीया इति भावः। तत्र वृथा विफलं संचारं त्यज परिहर। परमशिवपादारविन्दविषयमेव मन्मनोऽस्त्विति तात्पर्यम्‌ ॥४५॥[1]

[1] कार्यात्कारणजन्मोक्तेः विभावनालङ्कारः । शार्दूलविक्रीडितं छन्दः । इत आरभ्य सप्तषष्टितमश्लोकपर्यन्तमिदमेव वृत्तं विद्यते ।


பரமசிவன் தாளிணையாகிய கூட்டில் தனது மனமென்னும் பக்ஷியை இருக்குமாறு வேண்டுகிறார்.


चेतः पक्षिशिखामणे – சேத꞉ பக்ஷிஶிகா²மணே – ஹே மனமாகிற சிறந்த பக்ஷியே! (உனக்கு உயர்ந்த புத்திமதி கூறுவேன். உன் நன்மையைக் கருதிக் கேட்டு நடப்பாய்.)

छन्दश्‍शाखिशिखान्वितैः – ச²ந்த³ஶ்ஶாகி²ஶிகா²ந்விதை꞉ – வேதங்களாகிற மரங்களின் கிளைகளான உபநிஷத்துக்களைக் நன்கு கற்றுணர்ந்த

द्विजवरैः – த்³விஜவரை꞉ – பிராம்மணோத்தமர்களாகிற சிறந்த பக்ஷிகளால்

संसेविते – ஸம்ʼஸேவிதே – ஆச்ரயிக்கப்பட்டும்,

शाश्वते – ஶாஶ்வதே – சாசுவதமானதும்,

सौख्यापादिनि – ஸௌக்²யாபாதி³நி – பரம ஸௌக்கியத்தை யளிக்கக் கூடியதும்,

खेदभेदिनि – கே²த³பே⁴தி³நி – ஸம்ஸார துக்கத்தை அழிக்கக் கூடியதும்

सुधासारैः – ஸுதா⁴ஸாரை꞉ – அம்ருதப்பிரவாஹத்துக்கு ஒப்பான ரஸத்தை யுடைய

फलैः – ப²லை꞉ – பழங்களால், (தர்மம் முதலான பிரயோஜனங்களாகிய அம்மரங்களில் பழுக்கும் பழங்களால்)

दीपिते – தீ³பிதே – பிரகாசிக்கிறதாயு மிருக்கிற

शङ्करपादपद्मयुगलीनीडे – ஶங்கரபாத³பத்³மயுக³லீநீடே³ – ஸ்ரீ பரமேச்வரனுடைய பாதபத்மங்களான இரண்டு திருவடித்தாமரைகளாகிற கூட்டிலே அடைந்து தங்கி

नित्यम् – நித்யம் – எப்பொழுதும்

विहारं कुरु – விஹாரம்ʼ குரு – விளையாட்டுடன் காலத்தைக் கழிப்பாய்.

वृथासंचारं त्यज​ – வ்ருʼதா²ஸஞ்சாரம்ʼ த்யஜ – வீணாக இங்குமங்கும் அலைந்து திரியும் வாழ்க்கையை ஒழிப்பாய்.

अन्यैरलम् – அந்யைரலம் – ‘இது ஸுகத்தை யளிக்கும்’, ‘இது ஸுகத்தை யளிக்கும்’ என்று எண்ணி எண்ணி திரிந்து திரிந்து பல பல தேவதைகளை தேடித் தேடிக் கஷ்டப்பட்டது போதும். (இனியாவது, அவ்வாறு செய்வாயானால் அப்பழங்கள் உனது ஸம்ஸார துக்கம் என்ற பசியைத் தீர்த்து மறுபடியும் உண்டாகாதபடி செய்யும்.)


எனது மனமாகிய பக்ஷியே!  நீ உனது ஓய்வில்லாத அலைச்சலை விட்டு நீங்கி, உபநிஷத்தாகிய கிளைகளோடு ஞானிகளாகிய உயர்ந்த பட்சிகள் சூழ துன்பந்தரும் பசிநோய் தீர்க்கும் அமிர்தத்திற்கு சமானமான பழங்களுடன் கூடிய வேதங்களாகிற மரத்திடையே அழிவற்றதாய் விளங்கும் சங்கரனது திருவடியாகிய கூண்டிலே சேர்ந்து சதா விளையாடி நித்யானந்த்தை அடைவாயாக (என்பதாம்).


பறந்து திரிகின்ற சிறந்த பறவையான ஹே மனமே! நீ வீணாகப்‌ பறந்து அலையாதே. வீணாகத்‌ திரிவதை விட்டு வீட்டு, ஸ்ரீ பரமேச்வரனுடைய தாமரைத்‌ திருவடிகளை யடை. அதுவே உனக்கு புகலிடம்‌. அதுவே உனது கூடு. பரமேச்வரனின்‌ பாதங்கள்‌ என்ற அந்தக்‌ கூட்டின்‌ மஹிமையே மஹிமை. வேதம்‌ உபநிடதங்கள்‌ என்பது பல கிளைகளையுடைய ஒரு பெரிய மரம்‌. அம்மரமானது சிறந்த ப்ராஹ்மணர்களால்‌ சாச்வதமாக ஆச்ரயிக்‌கப்பட்டும்‌, ஸகல ஸெளக்யங்களை கொடுப்பதும்‌, ஸம்ஸார துக்கத்தை உடைத்தெறிந்து அகற்றக்‌ கூடியதாகவும்‌ அம்ருதத்தையே பிழிந்து எடுத்த ரஸத்தாலான பழங்களுடனும்‌ சுடர்‌ விட்டு ப்ரகாசித்துக்‌ கொண்டுமிருக்கிற அத்திருத்‌ தாமரை யிணையடிகளை உனது கூடாக கொண்டு, ஏ மனமே, நீ எப்போதும்‌ சாச்வதமாக விளையாடு. மற்ற தைவங்களை தேடியலைவதை விட்டுவிடு.


ஸ்ரீ பரமசிவனுடைய சரணாரவிந்தங்களிலேயே என் மனது ஈடுபட்டிருக்க வேண்டுமென்ற விஷயத்தை, மனதை பக்ஷியாகவும், ஸ்ரீபரமேச்வரபாதங்களை கூடாகவும்கற்பித்துக் கூறுகிறார். இவ்விதம் விஷயாதிகளில் ஸஞ்சாரம் செய்துகொண்டிருக்கிற மனதை, பரமேச்வரனுடைய பாதாப்ஜங்களையே த்யானம் செய்யும்படி பகவத்பாதாள் உபதேசிக்கின்றார்கள். இந்த ச்லோகத்தைச் சொல்லி பரமேச்வரனை நமஸ்கரிப்பவர்கள்  மனஸ் சாந்தியடைந்தவர்களாக ஆகி, காலக்கிரமத்தில் பரமேச்வரனுடைய திருவடியில் லயிப்பார்கள் என்பதற்கு இந்தச் ச்லோகமே ப்ரமாணம்.


चेतःपक्षिशिखामणे = हे मनरूप श्रेष्ठ पक्षी !
वृथासंचारम्‌= व्यर्थ घूमना,
त्यज = छोड़ो ।
अन्यैः = अन्य सहारे,
अलम्‌ = अब बहुत हो चुके (उनसे कुछ पाने की आशा छोड़ो) ।
छन्दःशाखिशिखान्वितैः = वेदरूप वृक्ष की (उपनिषद्रूप) शाखा से जुडे,
द्विजवरैः = अच्छे पक्षियों द्वारा (उत्तम ब्राह्मणों द्वारा),
संसेविते = आश्रित,
शाश्वते = नित्य,
सौख्यापादिनि = सुख प्रदान करने वाले,
खेदभेदिनि = कष्ट निवारण करनेवाले,
सुधासारैः = अमृतमय,
फलैः = फलों से,
दीपिते = भरपूर,
शंकरपादपद्मयुगलीनीडे = शंकर के चरणकमल-द्वय रूप घोंसले में,
नित्यम्‌ = सदा,
विहारम्‌ = विहारम्,
कुरु = करो ।

 


Dr.T.M.P.Mahadevan

O Mind-bird, the beautiful! Rest always in the nest of the lotus-feet of Sankara, which is sought after by the most learned in the sections of Vedanta (the birds sitting on the branches of the tree), which is eternal (enduring), which affords happiness (comfort), which removes sorrow (weariness), and which shines with fruits of felicity (nectarine fruit). Leave off futile wanderings. You have had enough of other pursuits!

The devotee addresses the mind as a bird, and exhorts it to the take shelter in the nest of the Lord’s feet. Why should it fly about here and there in vain, only to get exhausted and tired? Its security and safety lie in the nest. Let it rest there in peace and joy!

Swami Tapasyananda

Thou kingly bird of my mind! Give up thy vain wanderings and quest after other things, and sport for ever in the nest of Siva’s feet, which are resorted to by the birds of holy men fluttering amidst the branches of the tree of the Vedas, and which are rendered charming by the fruits of liberation – imperishable, joy-giving,, pain-healing and nectarine.


छन्द: शाखिशिखान्वितै: द्विजवरै: संसेविते शाश्‍वते
सौख्यापादिनि खेदभेदिनि सुधासारै: फलैर्दीपिते ।
चेत: पक्षिशिखामणे त्यज वृथासंचारमन्यैरलं
नित्यं शंकरपादपध्मयुगलीनीडे विहारं कुरु ॥ ४५ ॥

Commentary

हे चेत: पक्षिशिखामणे = HEy! mind that is conceived as the great bird;
छन्द: शाखिशिखान्वितै: = the trees of the Veda that has the upanishads as the branches;
द्विजवरै: = by the braahmanasrEshtaas (by the superior birds);
संसेविते= greatly respected;
शाश्‍वते = permanent;
सौख्यापादिनि = that which produced sukham;
खेदभेदिनि = that which removes difficulties;
सुधासारै: = equal to the great flood of amritha;
फलै: = such fruits as dharma;
र्दीपिते = that which is shining;
शंकरपादपध्मयुगलीनीडे = in the cage of of the two holy feet of ParamEswara which gives mOksha sukham;
नित्यं = All the time;
विहारं = play;
कुरु = do;
वृथा = wasteful;
संचारम्  = roaming;
त्यज = totally give up;
अन्यै: = seeking out for alien objects;
अलं  = enough.

Thaathparyam:-

In accordance with the maxim “योगस्स्तु शित्तवृत्ति निरोध:”,  making the mind that seeks out and roams for ordinary objective pleasures to attain its layam in ParamEswara’s lotus feet is the meaning of the Yoga sabhdha.

Hey! The mind which I see as the superior bird! You are roaming everywhere in aimless fashion.  Where can you get nithyasukham?  You are seeking the impermenant and immediate benefits.  Have you ever thought of what is nithyasukham and what is anithyasukham?  You are wasting your time without getting into the rahasyam of these important subjects. Hey! Bird that is the mind!  If you keep doing this you cannot attain mOkshasukham.  Enough that you have wasted your life.  Atleast try hereafter to attain mOkshasukham.  Let me tell you of a place.  Go and play there.  That place alone gives you nithyaanandhasukham.  I will tell you on the mahima of that place.  Listen to me patiently.

Hey! The mind which I see as the superior bird! The trees of the Veda that has the upanishads as the branches alone know that place.  In those trees brahmaNOtthamas live hopping between branches worshipping that place.  Moreover that which is worshipped has no destruction in the kaalathrayaas.  At the same time it is removing the thaapathrayams and eliminates the hunger caused by the samsaara by giving endless tasty fruits sudhaamritham for you to eat.  You can go to this remarkable place and play there as you please!

Hey! The mind which I see as the superior bird! You do not have to worry as to where this joyous place is!  That place of the greatest mahima is none but the ever auspicious and unfathomable giver of sukham and know it as the cage of the lotus feet of ParamEswara.  So you remain in that cage and play there and do not fly away to needless places!  I assure you that you will enjoy the pleasures there that you have never known in life.  You do not have to have even a wee bit of doubt on this.  This is truly the permanent abode that you always have been seeking.

“सुधाधारासारैश्चरणयुगलान्तर्विगलितैः ।

प्रपञ्चं सिञ्चन्ती पुनरपि रसाम्नायमहसः ॥.”
(Soundharyalahari)

“Drenching the whole manifested multiplicity (the prapancha, here meaning the 72000 nadis of the jeeva) with the nectar flowing from thy feet…”

Anyone who recites this sloka and do namaskaaram to ParamEswara will definitely have their mind find layam in the lotus feet of Shiva in due course.

Nama: paarvathee pathayE Hara Hara Mahaadeva!

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading