Sage of Kanchi

ஆடி வெள்ளி

ஒவ்வொரு வெள்ளிகிழமையுமே அம்பாளையும், லக்ஷ்மி தேவியையும் வழிபட உகந்தது. ஆடி மாதம் வெள்ளிகிழமைகளில் அம்பாளையும், வரலக்ஷ்மியையும் வழிபடுவது சகல செளபாக்கியங்களையும் தரும். திரு கேசவ் அவர்களுடைய மேலே உள்ளது போன்ற படங்களையும் பார்த்துக் கொண்டு இருந்தால், அதுவே ஒரு வழிபாடு என்று தோன்றுகிறது. அவ்வளவு அழகு, அவ்வளவு தெய்வீகம். இந்த ஆடி வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்ய சில ஸ்தோத்ரங்கள்.

மூக பஞ்ச சதி ஆர்யா சதகம் புது ஒலிப்பதிவு. தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியோடு (Arya shathakam new recording. mp3 files that you can download) –> ஆர்யா சதகம் ஒலிப்பதிவு; Arya shathakam audio recording mp3

kanakadhara stothram lyrics + audio – கனகதாரா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி ஒலிப்பதிவு (Abirami anthadi audio mp3)

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; Durga Lakshmi Saraswathi ashtothara naamaavali audio mp3

Exit mobile version