First one is from Shri BN Mama with a sketch and the english translation of an incident about “Maitreem Bhajatha” song for U.N. assembly. I am making it a separate post.
Second one is a beautiful song written by Shri Shankar Lakshmikanthan. He wrote this poem, made it a song sung by Smt Anuradha Balachandran.
Here is the poem…
(முருகனை நினை மனமே – இளையராஜா பாடல் மெட்டு )
குருவை நினை மனமே – வாழ்வின்
வறுமை நீங்கிடவே
ஒரு கனம் நினைத்திடவே – மனதின்
வெறுமை நீங்கிடுமே
வறுமை நீங்கிடவே
ஒரு கனம் நினைத்திடவே – மனதின்
வெறுமை நீங்கிடுமே
ஒவ்வொரு நிமிடமும் குருவருள் வேண்டிட
ஒவ்வொரு நொடியிலும் ஒளிவெள்ளம் சூழ்ந்திடும்
ஒவ்வொரு செயலிலும் குருவருள் உடன்வரும்
ஒவ்வொரு நாளுமே படும்துயர் தீர்த்திடும்
(குருவை நினை மனமே . . .)
ஒவ்வொரு நொடியிலும் ஒளிவெள்ளம் சூழ்ந்திடும்
ஒவ்வொரு செயலிலும் குருவருள் உடன்வரும்
ஒவ்வொரு நாளுமே படும்துயர் தீர்த்திடும்
(குருவை நினை மனமே . . .)
விழிதனை மூடி வழிதே டிடுவோர்
விழிகள் திறந்தே வழிகாட் டிடுவார்
விழிமேல் இமையாய் உயிருள்ள வரையில்
நல்வழி காட்டியே நமைஎன்றும் காத்திடும்
(குருவை நினை மனமே . . .)
விழிகள் திறந்தே வழிகாட் டிடுவார்
விழிமேல் இமையாய் உயிருள்ள வரையில்
நல்வழி காட்டியே நமைஎன்றும் காத்திடும்
(குருவை நினை மனமே . . .)
குருவை நினை மனமே… – காஞ்சி
குருவை நினை மனமே…..
குருவை நினை மனமே…..
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.
