Sage of Kanchi

Rudra Chamaka Mantravali – book compiled by Sri B Srinivasan

Sri Srinivasan and family is known to me for a long time. Srinivasan is very passionate about vedas etc. He has taken an amazing task of publishing this book with the guidance of various vidwans and the blessings of Sri Periyava. Whoever is interested in this book, please reach out to the publishers directly. This book will benefit only for sanskrit readers.

Thank you Srinivasan for this wonderful book.

Periyava Sharanam

 

வேத வித்யார்த்திகளுக்கும் அபிமானிகளுக்கும் ஒரு செய்தி ஸ்ரீ ருத்ர சமக மந்த்ராவளி என்ற இந்த புஸ்தகம், அடியேனால் (B.Srinivasan, Cupertino ) தொகுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ ருத்ர சமகத்தின் ஸம்ஹிதை, பதம், க்ரமம், ஜடை, மற்றும் கணம் என்ற விக்ருதிகளும், ஸ்ரீ ருத்ரநாம த்ரிசதி, லகுன்யாசம், ஸ்ரீசிவஅஷ்டோத்ர சத நாமாவளி என்பவையும் ஒரே புஸ்தகத்தில் தேவநாகரி லிபியில் தொகுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபும் வேதபாடசாலை கணபாடிகள் ஒருவரால் பரிசீலனை செய்யப்பட்டது. தற்போது நடந்துவரும் சாதுர்மாஸ்யத்தில், ஸ்ரீ பெரியவாளின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீ பெரியவா, இதற்கு ஸ்ரீமுகம் வழங்கி அநுகிரஹம் செய்துள்ளார்கள். அந்த ஸ்ரீமுகத்தையும் சேர்த்து இந்த புஸ்தகம்

SHREE VIGNESH & CO, 191 Lake View Road, West Mambalam (next to Bandhan Bank) Chennai – 600033: Ph: 99625 81489 / 93675 04938 / 73586 34010 / email: svcyogi2022@gmail.com – என்பவர்களால் வெளியிடப்பட்டுள்ளது (விலை ரூ 300/+ தபால்).

ஸ்ரீ ருத்ர சமக விக்ருதி கற்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேண்டுபவர்கள் Publishers-ஐ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். நமஸ்காரம்.

Exit mobile version