thanks to Twitter source for these.
- திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக
- திருச்சிராப்பள்ளி வினை அகல
- திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
- திருவிடைமருதூர் மனநோய் விலக
- திருவாவடுதுறை ஞானம் பெற
- திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
- திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
- திருத்தில்லை முக்தி வேண்ட
- திருநாவலூர் மரண பயம் விலக
- திருவாரூர் குல சாபம் விலக
- திருநாகை (நாகப்பட்டினம்) சர்ப்ப தோஷம் விலக
- திருக்காஞ்சி (காஞ்சிபுரம்) முக்தி வேண்ட
- திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
- திருநெல்லிக்கா முன்வினை விலக
- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
- திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
- திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
- திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
- திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
- திருக்குடவாயில் (குடவாசல்) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
- திருசிக்கல் (சிக்கல்) துணிவு கிடைக்க
- திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு, வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
- திருக்கண்டீச்சுரம் நோய் விலக, தீராத புண் ஆற
- திருக்கருக்குடி (மருதாநல்லூர்) குடும்ப கவலை விலக
- திருக்கருவேலி (கருவேலி) குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
- திருவழுந்தூர் (தேரெழுத்தூர்) முன் ஜென்ம பாவம் விலக
- திருச்சத்திமுற்றம் மண வாழ்க்கை கிடைக்க
- திருப்பராய்துறை (திருச்சி) கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
- திருநெடுங்களம் (திருச்சி) தீரா துயரம் தீர
- திருவெறும்பூர் (திருச்சி) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
- திருப்பைஞ்ஞீலி (திருச்சி) யம பயம் விலக
- திருவையாறு அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
- திருவைகாவூர் வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
- திருக்கஞ்சனூர் திருமண தோஷம் விலக
- திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) குழந்தை பாக்கியம் பெற
- திருமணஞ்சேரி திருமண தோஷம் விலக
- திருமுல்லைவாயில் சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
- திருவெண்காடு ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
- திருநெல்வேலி பிராமண குற்றம் விலக
- திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முக்தி வேண்ட
- திருவாலவாய் (மதுரை) தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
- திருப்பரங்குன்றம் (மதுரை) வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
- திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் தீரா பாவம் விலக
- திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
- திருப்பாதிரிப்புலியூர் (புட்லூர்) தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
- திருவக்கரை செய்வினை தோஷம் விலக
- திருவேற்காடு வாணிப பாவம் விலக
- திருமயிலாப்பூர் 3 தலைமுறை தோஷம் விலக
- திருஅரசிலி (ஒழுந்தியாம்பட்டு) காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
- திருவாலங்காடு வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
- திருவேட்டிபுரம் (செய்யாறு) ஞானம் கிடைக்க
- திருப்பனங்காடு பந்த பாசத்தில் இருந்து விலக
- திருவூறால் (தக்கோலம்) உயிர்வதை செய்த பாவம் விலக
- திருப்பாச்சூர் குடும்ப கவலைகள் நீங்க
- திருவெண்ணைநல்லூர் பித்ரு தோஷம் விலக
- திருவதிகை நல் மனைவி அமைய
- திருவாண்டார் கோவில் முக்தி வேண்ட
- திருமுது குன்றம் (விருத்தாசலம்) தீரா பாவம் விலக
- திருக்கருவூர் (கரூர்) பசுவதை செய்வதன் வழிபட
- திருப்பாண்டிக் (கொடுமுடி) பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
- திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) மறு பிறவி வேண்டாதவர்கள் வழிபட
- திருகோகர்ணம் (கர்நாடகம்) தேவ தோஷம் விலக
- திருப்புகழூர் பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
- திருத்தோணிபுரம் (சீர்காழி) குல சாபம் நீங்க
- திருவைத்தீஸ்வரன் கோவில் பிணிகள் விலக, அங்கார தோஷம் விலக
- திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு) கர்வத்தால் குரு துரோகம்
- திருப்பனந்தாள் பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
- திருப்புறம்பயம் மரண பயம் விலக
- திருநெய்த்தானம் மோட்ஷம் வேண்ட
- திருவானைக்காவல் கோவில் கர்மவினை அகல
- திருவேதிக்குடி தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
- திருவலஞ்சுழி வறுமை அகல
- திருநாகேஸ்வரம் ஸர்ப்ப ஸாபம் விலக
- திருநாகேஸ்வர சுவாமி (கும்பகோணம்) நவகிரஹ தோஷம் விலக
- திருநல்லம் (கோனேரிராஜபுரம்) வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
- திருத்தெளிச்சேரி (காரைக்கால்) சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
- திருசெம்பெரின்பள்ளி வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
- திருத்தலச்சங்காடு (தலைச்செங்காடு) அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக
- திருவன்னியூர் (அன்னூர்) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
- திருநன்னலம் (நன்னிலம்) ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
- திருராமனாதீச்சுரம் (திருக்கண்ணாபுரம்) கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
- திருமருகல் கணவன் மனைவி அன்புடன் வாழ
- திருச்சிக்கல் பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
- திருச்சேறை இல்லறம் மேலும் சிறக்க
- திருக்கோளிலி (திருக்குவளை) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
- திருவாய்மூர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
- திருநெல்லிக்கா கல்வி மேன்மை அடைய
- திருவெண்டுறை (வண்டுறை) வறுமையிலிருந்து விலக
- திருக்கடிக்குளம் (கற்பகநாதர்குலம்) வினைகள் விலக
- திருஆலங்குடி புத்திர தோஷம் விலக, செல்வம் சேர்க்கை பெற
- கொட்டாரம் அமைதி பெற
- திட்டை சந்திர தோஷம் விலக
- பசுபதி கோவில் இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
- கொட்டையூர் செய்த பாவங்கள் வேயொரு வீழ
- ஓமாம்புலியூர் சனி தோஷம் விலக
- தருமபுரம் சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
- மயிலாடுதுறை அனைத்து பாவங்களும் விட்டோட
- உத்தரகோச மங்கை கர்மவினைகள் அகல
- இராமேஸ்வரம் பித்ரு தோஷம் விலக
- காளையர்கோவில் பிறவி பயன் கிடைக்க
- பெண்ணாடம் ஊழ்வினை தோஷம் அகல
- இராஜேந்திரப்பட்டினம் கர்மவினை அகல
- அவினாசியப்பர் 7 தலைமுறை பாவங்கள் விலக
- குரங்கினில் முட்டம் நினைத்த காரியம் நடக்க
- பவானி பித்ரு தோஷம் போக்க
- ஆச்சான்புரம் மண வாழ்க்கை சிறக்க
- ஆடுதுறை திருஷ்டி தோஷம் விலக
- சங்கரன்கோவில் ஸர்ப்ப தோஷம் விலக.
