Site icon Sage of Kanchi

Documentary on Mahaperiyava and Kanchi Matam by Krishnaswamy associates

30min Tamil Documentary on Pujyashri Mahaperiyava by Krishnaswamy Associates. Please watch it even if you don’t understand Tamil. Ram Ram

காஞ்சி காமகோடி பீடத்தினைப்பற்றி கிருஷ்ணஸ்வாமி அசோஸியேட்ஸ் ஸ்ரீ மகா பெரியவா அவர்களிடம் அனுமதி பெற்று எடுக்கப்பட்ட டாக்குமெண்ட்ரி படம்.

காலடி முதல் காஞ்சி வரை ஆதிசங்கரர் முதல் காஞ்சி மகான் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை…

கிருஷ்ணஸ்வாமி அசோஸியேட்ஸ் அவர்களின் அற்ப்புத படைப்பு….

ஸ்ரீ மகா பெரியவா ஸ்ரீ பெரியவா கமலப் பொற்ப்பாதங்களில் சரணம் சரணம் சரணம்

ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பாதம் சரணம்

Exit mobile version