
சுந்தர காண்டத்தில் ‘ஜய மந்த்ரம்‘ என்று ஒரு நான்கு ஸ்லோகங்கள் வரும். அவை தன்னம்பிக்கையும் வெற்றியையும் அளிப்பவை. அவற்றின் பொருளை அறிந்துகொண்டு ‘ராம தாசனான என்னை ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் வெல்ல முடியாது’ என்று ஹனுமார் கர்ஜிப்பதை ப்போல ‘பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது’ என்று தைரியம் கொள்வோம் – சுந்தர காண்டத்திலிருந்து ஜய மந்த்ரம் (5 min audio explaining jaya manthram from Sundarakandam which gives great confidence and courage)
மேலே உள்ள ஒலிப்பதிவில் ‘காமாக்ஷியின் மந்தஸ்மிதம் என்ற அம்ருத மழை எனக்கு வரும் துன்பங்கள் என்ற கொழுந்து விட்டு எரியும் நெருப்பை அணைக்கட்டும்’ என்ற பொருள் தரும் மூகபஞ்ச சதீ ஸ்லோகத்தை பற்றி பேசியுள்ளேன். மஹாபெரியவா மருத்துவமனைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி சந்திரமௌளீஸ்வரர் பிரசாதத்தை கொடுக்க சொல்வார். அந்த ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் இங்கே பார்க்கலாம் – நோய்கள் அகல மஹாபெரியவா உபதேசித்த மூக பஞ்சசதீ ஸ்லோகம் (Explanation of a slokam from mooka pancha shathi that Mahaperiyava prescribed to chant when distributing Chandramouleeswara prasadam in hospitals)
जयत्यतिबलो राम: लक्ष्मणश्च महाबलः।
राजा जयति सुग्रीव: राघवेणाभिपालितः।।5.42.33।।
दासोऽहं कोसलेन्द्रस्य रामस्याक्लिष्टकर्मणः।
हनुमान्शत्रुसैन्यानां निहन्ता मारुतात्मजः।।5.42.34।।
न रावणसहस्रं मे युद्धे प्रतिबलं भवेत्।
शिलाभिस्तु प्रहरतः पादपैश्च सहस्रशः।।5.42.35।।
अर्दयित्वा पुरीं लङ्काम् अभिवाद्य च मैथिलीम्।
समृद्धार्थो गमिष्यामि मिषतां सर्वरक्षसाम्।।5.42.36।।
ஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |
ராஜாத ஜயதி ஸுக்3ரீவ: ராக3வேணாபி4பாலித: ||
தா3ஸோஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||
நீ ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதி ப3லம் ப4வேத் |
ஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||
அர்த3யித்வா புரீம் லங்காம் அபி4வாத்3ய ச மைதி2லீம் |
ஸம்ரு’த்3தா4ர்தோ2 க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||