
புகையிலை, பீடி, ஸிகரெட் சாஸ்திர ஸம்மதமல்ல. ஸத்வ ஆஹாரம் என்பதாக சாப்பாட்டிலே மட்டும் பண்ணிக் கொண்டுவிட்டு, புகைப்பழக்கம் வைத்துக் கொண்டால் பிரயோஜனமில்லை. ஸாத்விகாஹாரம் என்னும்போது மதுவையும் புகையிலையையும் தள்ளியே ஆக வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Tobacco, Beedi and Cigarette are not accepted by Sastras. There is no point in a person eating Saatvik food while he continues with the smoking habit. Saatvik food also includes shunning the habit of consuming liquor and tobacco. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal