Sage of Kanchi

Maha Periyava 124th Jayanthi Mahothsavam @ Orikkai on 12 May 2017

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Our Periyava’s 124th Jayanthi Mahothsavam celebrations has started at Orikkai, the holy place very close to Periyava’s heart. On 12 May 2017 Sri Pradosham Mama family and devotees are planning to celebrate in a grand way at Sri Mahalakshmi Amma temple in Orikkai. Below are some of the pictures taken from Periyava Thiruveedhi Ula today.

Many Jaya Jaya Sankara to Smt. Sunitha Madhavan for the share. Rama Rama

மகா பெரியவா சரணம்.

மாயப்பிறப்பறுக்கும் மகா பெரியவா அடி போற்றி.

இன்று ஓரிக்கை, காஞ்சிபுரம் மகா பெரியவா தரிசனம் சுபம்.

மகா பெரியவாளின் 124-வது ஜயந்தி மஹோத்ஸவம் ஓரிக்கையில் பிரதோஷம் மாமா குடும்பத்தினராலும், அவரது அத்யந்த பக்தர்களாலும் தற்போது நடைபெற்று வருகிறது.

இன்று மகா பெரியவா திருவீதி உலாவைத் தரிசிக்கிற பேறு கிடைத்தது (பார்க்க: படங்கள்).

ஓரிக்கையில் இந்த ஜயந்தி வைபவங்கள் அனைத்தும் மகா பெரியவாளின் தாயாரான ஸ்ரீமஹாலட்சுமி அன்னைக்கு எழுப்பப்பட்டிருக்கிற ஆலயத்தில்தான் நடக்கின்றன. வருகிற 12.5.2017 வெள்ளிக்கிழமை அன்று மகா பெரியவா ஜயந்தி மஹோத்ஸவம் இங்கு நடைபெறுகிறது.

அதுவரை தினமும் பாராயணம், ஹோமம் உட்பட எல்லா வைபவங்களும் நடைபெறுகின்றன.

Exit mobile version