Sage of Kanchi

Periyava Golden Quotes-461

album1_95

Jaya Jaya Sankara Hara Hara Sankara – We have completed Golden Quotes from ‘Sikkanamum Paropagaramum’ (Be Thrifty and Help Others) section in Deivathin Kural Vol 3. Today we are starting off with the next section ‘Aacharam’.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. C.P. Vijayalakshmi for the Golden Quotes translations. Ram Ram

பூர்விகர்கள் ஒழுகிய வழியில் போவதற்கே ‘ஆசாரம்’ என்று பெயர். ஆசார-வ்யவஹாரங்கள் என்று சொல்வதுண்டு. வ்யவஹாரம் என்பது நிகழ்கால நடப்பாக மட்டும் இருப்பது. ஆசாரம் என்பது பூர்வத்தில் நெடுங்காலமாக நம் முன்னோர்கள் தங்கள் நன்னடத்தைக்கு ஆதாரமாக என்ன செய்தார்களோ அது. அதற்கு நீண்ட காலம் நிலைத்து நின்றதால், நெடுங்கால மரத்தில் உண்டாகிற வஜ்ரம் போன்ற உறுதி உண்டு. அந்த உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நாமும் நம் வாழ்முறையை எழுப்பிக் கொண்டால்தான் நமது வாழ்க்கை ஸ்திரமாக இருக்கும். – ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Aachaaram is treading the path laid down by our ancestors.  Reference is often made to Aachaaram and Vyavahaaram. Vyavaaharam pertains to the present. Aachaaram is the code followed by our ancestors for a very long time which formed the foundation of good conduct. Because this code has stood the test of time, it has that innate strength which is the unique characteristic of trees of long standing. If we build our lives on this strong foundation, our lives will remain unshakeable. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Exit mobile version