
ஒவ்வொரு ‘லொகாலிடி’யிலும் பரம ஏழைகளும் சொற்ப வாடகையில் பெறுமாறு ஒரு கல்யாண மண்டபம், ஒரு அபர காரிய ஸ்தலம் [உத்ர க்ரியைகள் செய்யுமிடம்] ஏற்படுத்த வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
In each locality a wedding hall and a place to perform last rites should be built which can be used by even the poorest of the poor. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal