Sage of Kanchi

Periyava Golden Quotes-284

album2_11

கண்ணைத் திறந்து பல தினுஸாகக் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து நம்மாலானவரையில் அதை நிவ்ருத்தி பண்ண வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களும் தங்கள் கண்ணைத் திறந்து கொண்டு, இத்தனை கஷ்ட நிவ்ருத்திக்கும் எவன்தான் மூலகாரணமோ, எவனுடைய கருவி மாத்திரமாகவேதான் நாம் தொண்டு செய்வதல்லாமோ – அவனைப் பார்த்து, இந்தக் கஷ்டம் ஸுகம் எல்லாவற்றையும்விடப் பெரிசு அவனை அடைவதுதான் என்று உணரும்படியாகப் பண்ண வேண்டியதே நம்முடைய தலையாய பணி.  –ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


We should understand the sufferings of others and strive to mitigate them. But that is not enough. We should make them realize that ultimately what is important is to reach the feet of the Divine, the Supreme power whose mere instruments we are and who alone can alleviate their sufferings in this world. Instilling this spiritual awareness in people must be the most important service we do. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Exit mobile version