Site icon Sage of Kanchi

Periyava Golden Quotes-25

ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி, ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

There lived a great Mahan called Sri Appaya Dikshithar. We are wearing Vibuthi, Rudraksha today because of his great efforts. He has written 104 books. He established ‘Sivothkarsham’ (Building Siva Bhakthi). He did not do this because of hatred towards Lord Vishnu. He hated people who in the name of Vishnu Bhakthi trashed Siva and his devotees (Siva Dwesham). He said he will not tolerate Siva Dwesham and established ‘Sivothkarsham’. – Sri Kanchi Maha Periyava

Exit mobile version