Site icon Sage of Kanchi

Periyava Golden Quotes-19

 

தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்து விடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோபமில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ண வேண்டும். பக்தி ச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

 

We should not cut off the lineage that was followed by generations. With single pointed focus and chanting the manthras clearly we should do all the Karma Anustanams and offer everything to Parameswara. The Karma should be done with Bhakthi and Shraddha (Sincerity). We need to know the meaning of what we are doing. – Sri Kanchi Maha Periyava

Exit mobile version