நம்முடைய தினசரி அலுவல்களில், நம்முடைய கடமைகள் யாவை, எது தர்மம் போன்ற கேள்விகள் எழுந்து அவைகளுக்கு விடை பெற வேண்டி இருக்கிறது. நம்முடைய தர்மம் எது? அதற்கு மூலம் எது? தர்மம் என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம். தர்ம வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும். வேதமே எல்லா தர்மத்திற்கும் ஆதாரம்.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
In our daily activities, we seek answers for questions like what is our duty, what is our dharma, etc. What is our Dharma? What are our roots? Dharma is the discipline to lead our life. To adhere to that path of dharma we need to travel in the path prescribed by Vedas. Vedas form the foundation of all Dharmas. – Sri Kanchi Maha Periyava
