Site icon Sage of Kanchi

Gho Matha Samrakshanam – Gho Matha has Great Divine Powers

18. ஸாந்நித்ய விசேஷம்

– Jaya Jaya Shankara Hara Hara Shankara – A small chapter explaining the great divine powers of Gho Matha. Periyava has shown us the way in many instances by performing anushtanams and japams in Ghosala’s or Cow shed. Even if it is not logisitically possible to do anushtanams let’s make it a point to find a Cow Shelter (Gho Gruham) where Gho Mathas reside and do Bhagawan Nama Japam for at least 5-10 minutes every week which will yield billion times of Punniyam than normal.  Let’s also ensure we don’t go empty handed; buy some agathikeerai or fodder for Gho Mathas fulfilling our duty of Gho Matha Samrakshanam. They will be looking forward to it eagerly, telling from Adiyen’s personal experience :-). Ram Ram

தன்னிடமிருந்து த்ரவியங்களைக் கொடுத்து யஜ்ஞ ரக்ஷையைச் செய்கிற கோ, எதையும் கொடுக்காவிட்டாலும் தன்னுடைய ஸாந்நித்ய மாத்ரத்திலேயே மந்த்ரங்களை ரக்ஷித்துக் கொடுக்கிற வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் மாட்டுக்கொட்டிலில் ஜபம் செய்தால் கோடிப் பங்கு (மடங்கு) பலன் என்பது. கோஷ்டம்’ என்ற மாட்டுக் கொட்டிலை போன்ற பரிசுத்தமான ஸ்தலம் எதுவும் இல்லை.*

*1927ல் மஹாத்மா காந்தியை ஸ்ரீசரணர் பாலக்காட்டிலுள்ள நெல்லிச்சேரியில் மாட்டுக் கொட்டிலிலேயே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version