Sage of Kanchi

மெய்க்கு உயிரெழுத்தால் அர்ச்சனை!

With the blessings of Periyavaa, Smt Lakshmi Raghunathan have composed a small bhajan , using tamil மெய்யெழுத்து. Her idea is that this could be sung to the tune of famous bhajan “Atma Nivaasee Ram” by our children.

Thanks Mrs Lakshmi for this scholarly work and sharing it with us.

My favorite line is “எண்ணிய பொழுதில் ஏற்றம் அருளும் மகா பெரியவா ஓம்”! – brilliant!

Periyava_SDF_Poster

(This is a hi-res photo – good for printing in large sizes)

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
அஞ்ஞானம் அகற்றி ஆத்ம பலம் தரும்  மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
இக பர சுகம் தரும் ஈசனும் அவரே  மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
உளந்தனில் நினைக்க ஊழ்வினை அகலுமே மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
எண்ணிய பொழுதில் ஏற்றம் அருளும் மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
ஐம்புலன் அடக்கி ஐந்தெழுதோதிய மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
ஒன்றே இறை என ஒயாதுரைத்த மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
ஔடதமாகி மனப்பிணி தீர்க்கும் மகா பெரியவா ஓம்

மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்
மகா பெரியவா ஓம் மகா பெரியவா ஓம்

Exit mobile version