Site icon Sage of Kanchi

ஸ்ரீதுர்காம்பிகா வைபவம்

YouTube Poster

ஸ்ரீதுர்காம்பிகா வைபவம் :

1) ஹ்ருதய மத்யத்தில் ஒளிரும் ஆத்மஸ்வரூபமே ஸாக்ஷாத் ஸ்ரீமஹாதுர்கை.

2) அபராஜிதா எனும் நாமத்துடன் யாராலும் வெல்ல முடியாதவளாக ப்ரகாசிக்கும் பராசக்தி ஸ்ரீதுர்கை.

3) கைவல்யஞானத்தை அருளும் மோக்ஷதாயினி ஸ்ரீதுர்கை.

4) தாரித்ரம், துக்கம், பயம் ஆகியவற்றை நினைத்த மாத்திரத்திலேயே ஒழிக்கும் கருணைக்கடல் ஸ்ரீதுர்கை.

5) வெண்ணை போல் உருகும் நெஞ்சுடைய கருணாகரி ஸ்ரீதுர்கை

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷீ சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version