Sage of Kanchi

Remembering Sri Ra Ganapathy Anna

 

Thanks to Sri Ravi Gurunathan for sharing this wonderful article/book. It was very thoughtful of the author – Sri Sridharan – to do this on Anna’s birthday/jayanthi, which is Vinayagar Chaturthi.

 

ப்ரிய பந்து,

நமஸ்காரம்.

ரா. கணபதி அண்ணா பற்றிய சில தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் சில அன்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று சிலர் கேட்டுக் கொண்டனர்.

எனவே, அவற்றை உரிய விதத்தில் முறைப்படுத்தி, பிடிஎஃப், எம்எஸ் வேர்டு ஆகிய இரண்டு வடிவங்களில் வெளியிடுகிறேன். இரண்டு வடிவங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

அண்ணாவின் அவதார தினமாகிய வினாயக சதுர்த்தியனறு இவற்றை வெளியிட முடிந்தது பாக்கியமே.

நன்றியும் நமஸ்காரமும்.

வேதா டி. ஶ்ரீதரன்

Click here to download

Exit mobile version