Sage of Kanchi

ஸ்ரீசிவன் சார் ஜயந்தி மஹோத்ஸவம்


இன்று ஸ்ரீசிவன் சார் ஜயந்தி (புரட்டாசி பூசம்). சார் பேரில் அமைந்த இந்த அஷ்டோத்தர சத நாமாவளியை படித்து அவரிடம் நல்ல புத்தியை வேண்டிக் கொள்வோம் -> ஸ்ரீ சிவன் ஸார் அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு (Sri Shivan Sar ashtotharam audio mp3)

சிவன் சார் “நமது ஆத்மா” என்ற தலைப்பில் ஆத்மீகத்தைப் பற்றி சில விஷயங்களை தெளிவு படுத்துகிறார். அவற்றை இந்த உரையில் பகிர்ந்துள்ளேன் -> ஸ்துதி சதகம் 29வது ஸ்லோகம் பொருளுரை – முனிவர்கள் மனப்பெட்டியில் விளங்கும் ரத்னம்

Exit mobile version