
ஸரஸ்வதி மாமியை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஸ்லோகங்கள் கற்று தருவது, வேத சம்ரக்ஷணம் போன்ற பெரியவாளுக்கு பிடித்த நல்ல காரியங்களில் பலரையும் ஈடுபடுத்துவது, ஆறுதல் வார்த்தைகளும் உற்சாக வார்த்தைகளும் சொல்வது என்று இப்படி 82 வயதிலும் பெரிய நட்பு வட்டத்தோடு வாழ்பவர். அவர் ஒரு நாளில் காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள், போன்றவற்றை ஒரு புத்தகமாக எழுதி எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் –> சிந்தனைக்கு சில – ஸரஸ்வதி மாமி