Sage of Kanchi

Periyava Golden Quotes-945

முதலில் உபவாஸம் கஷ்டமாயிருந்தாலும் அப்யாஸத்தினால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும். ஆரம்பத்தில் உடம்பை வாட்டுவது சிரமமாயிருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Though it may be difficult to fast in the beginning, it can be managed by practice.  When it is started with the strength of bhakthi along with the strength of determination, involvement in the austerities like fasting will get strengthened day by day. Though the hardship caused to the body initially may be difficult to bear, it has to be tolerated in the larger interest of obtaining a much greater happiness later. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Exit mobile version