Sage of Kanchi

Navarathri Special – Ganapathy in Ambal’s lap by Sowmya

Jaya Jaya Sankara Hara Hara Sankara – On this auspicious Navarathri, a fantastic theme based drawing by Smt. Sowmya  based on Mooka Panchashathi Sloka, Mandhasmitha Sathakam. Please find the detailed audio given by Shri.Ganapathy Subramanian in this link below as well. Rama Rama


மூகபஞ்சசதீ – மந்தஸ்மித சதகம்

காமாக்ஷி ஸ்மிதமஞ்ஜரீம் தவ ப⁴ஜே யஸ்யாஸ்த்விஷாமங்குரா-
நாபீநஸ்தநபாநலாலஸதயா நிஶ்ஶங்கமங்கேஶய: ।
ஊர்த்⁴வம் வீக்ஷ்ய விகர்ஷதி ப்ரஸ்ருʼமராநுத்³தா³மயா ஶுண்ட³யா
ஸூநுஸுதே பி³ஸஶங்கயாஶு குஹநாத³ந்தாவலக்³ராமணீ: ॥ 42॥

कामाक्षि स्मितमञ्जरीं तव भजे यस्यास्त्विषामङ्कुरा-
नापीनस्तनपानलालसतया निश्शङ्कमङ्केशयः ।
ऊर्ध्वं वीक्ष्य विकर्षति प्रसृमरानुद्दामया शुण्डया
सूनुसुते बिसशङ्कयाशु कुहनादन्तावलग्रामणीः ॥ ४२॥

ஹே காமாக்ஷி ! உன்னுடைய குழந்தையான கணபதி உன் மடியில் படுத்துக் கொண்டு பால் பருகும்போது உன்னை நிமிர்ந்து பார்த்தார். உன் மந்தஹாஸ  பூங்கொத்திலிருந்து வெளிப்படும் வெண்மையான ஒளிக்கீற்றை தாமரைத் தண்டோ என நினைத்து தன் நீண்ட தும்பிக்கையால் அதை வேகமாக இழுத்துப் பார்க்கிறார். அப்படிப்பட்ட உன்னுடைய புன்சிரிப்பு என்னும் பூங்கொத்தை நான் வழிபடுகிறேன்.

http://valmikiramayanam.in/?p=3867

Exit mobile version