
Brilliantly summarized by Sri P.Swaminathan
மேஜிக் கிடையாது.
மந்திரம் கிடையாது.
யாகம் கிடையாது.
பரிகாரம் கிடையாது.
ஆரூடம் கிடையாது.
காம்ப்ரமைஸ் கிடையாது.
– இதுதான் மகா பெரியவா.
அனுஷ்டானம், கடவுள் பக்தி, நேர்மை…
– இதைத்தான் எல்லோரிடமும் சொன்னார்.
காந்தம் போல் பார்வை.
இழுத்தார் தன் பக்கம்.
மகா பெரியவா போல்
கடினமான தவ வாழ்க்கை வாழ்ந்த ஒருவர்
சமீப காலத்தில் எனக்குத் தெரிந்து இல்லை.
அவரது திருவடிகளே பொக்கிஷம்.
அவரது திருப்பார்வையே அனுக்ரஹம்.
மகா பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்