Sage of Kanchi

Guru Bakthi

Maha Periyava Ode

Guru bakthi is more important than dheiva bakthi. Mahaperiyava here beautifully explains the His guru’s level of compliance.

பிறிதொரு ஸமயம் சொன்னார். ” ஆசார்யளோட பீடத்துல ஒக்காரணும்னா எவ்வளவு வைதிக பரிசுத்தி வேணுமோ அவ்வளவும் எனக்கு முன்னாடி இருந்தாரே அவருக்குத்தான் இருந்தது. ஏன் பின்னே அத்தனை சுருக்க அவரை ஆசார்யாள் தங்கிட்டயே எடுத்துண்டுட்டார்னு யோஜிச்சு, யோசிச்சுப் பாத்திருக்கேன்.

முடிவா, என்ன தோணித்துன்னா,

வரப்போற அவைதிக ப்ரளய ஸமுதாயத்துக்கு அத்தனை சுத்தரை ஆசார்யராப் பெற லாயக்கில்லை-னுதான் அவரை எடுத்துண்டு, என்னை அங்கே இழுத்து ஒக்காத்தி வெச்சிருக்கார் போலேயிருக்குன்னு!” அவர் சிரித்துக்கொண்டுதான் சொன்னார்.

கேட்டவர்களுக்குத்தான் நெஞ்சு தழுதழுத்தது.

– “கருணைக் காஞ்சி கனக தாரை” – ஸ்ரீ. ரா. கணபதி அண்ணா

Thanks to Sri Halasya Sundaram Iyer for the share

Exit mobile version