Many Many Jaya Jaya Sankara to Smt. Sunitha Madhavan for this lovely share taken from the Adishtanam yesterday. Rama Rama
ஆதித்ய பகவான் பெரியவாளுக்கு, தன்னுடைய பொற் க்ரணங்களால் அபிஷேகம் செய்யும் அபூர்வ காட்சி நேற்று நடைபெற்றது. விசித்ரங்களுக்கும், விநோதங்களுக்கும் குறைவே இராது, பெரியவா ஸந்நிதியில். அது அவர் மட்டுமே அறிந்த தேவ ரகசியம். ராம! ராம!!
