Sage of Kanchi

Hevilambi New Year – Special Drawing & Poem

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Here is an outstanding drawing and a superb poem to start the Hevilabi Tamizh New Year by Shri B. Narayanan Mama. Rama Rama

பெரியவா  பாடல்  (14—04—2017)

கண்கண்ட  தெய்வம்  நீயே !

கலியுக  வரதனும்  நீயே !

பொன்மலர்ப்  பாதம்  காணவே

என் மனம் துடிக்கு  தையே!
வேண்டுவது ஒன்றுமில்லை —ஜன்மமிதைத்

தாண்டுவது  ஒன்றொழிய !

மீண்டுமோர்  ஜன்மம் வேண்டிலேன் ஐயனே

கண்கண்ட  தெய்வமே !  தந்தருள்வாய்  வரமிதனை !
காஞ்சிவாழ்  ஆதிசங்கரன்  நீயே !

கயிலைவாழ்  ஆதிகுருவும்  நீயே !

நெஞ்சிலுறைத்  தெய்வமும்  நீயே !

அஞ்சே லென்றருள்  புரிவாயே !

Exit mobile version