Thanks to Neeraja for a short and sweet dhyanam and Sudhan for an outstanding sketch.

குரு வந்தனம்
தவத்தால் சுடரும் இரு திரு விழியும்
ஜபத்தால் ஒளிரும் திருமேனி காந்தியும்
துறவால் சிறக்கும் துவராடை வாழ்வும்
அறத்தால் உயரும் தவநெறி நியமமும்
சிரத்தால் கரத்தால் சமூக மேன்மையும்
இருதயம் நிறைந்த கருணா ப்ரவாஹமும்
வானாள் முப்போதும் காமகோடி உயர்வும்
தேனாள் காமாக்ஷி அருள் உத்தம சீலமும்
நெஞ்சில் எப்போது மெளியோர் பால் நேசமும்
கண்ணால் என்றிங்கு காண்போம் இனி…