Sage of Kanchi

Periyava Golden Quotes-157

Periyava_sitting_vilvam_on_head

மாஸ் உபநயனம் என்று இப்போது பலருக்குச் சேர்த்துப் பூணூல் போட்டு வைக்கிறோம். இன்னம் அநேக தர்ம ஸ்தாபனத்தினர் அநேக ஊர்களில் இப்படிக் கோஷ்டிப் பூணூல் நடத்தி வருகிறார்கள். எல்லோருக்கும் காயத்ரீ பொதுவானதுதான், ஸ்மார்த்த-வைஷ்ணவ-மாத்வ மதபேதமில்லாமல் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்காகவும் மாஸ் உபநயனம் செய்து வைக்கப்படுகிறது. ஓரளவு திருப்திப்படும்படி இது நடந்து வருகிறது. இன்னும் நன்றாக பலத்து விருத்தி அடையவேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

We arrange “mass upanayana” ceremonies. A number of other religious organisations also have similar arrangements. The Gayathri is common to all. Mass upanayana is conducted for boys belonging to different denominations; Smarta, Vaisnava, Madhva, etc, and is being done fairly satisfactorily. This practice must grow with more and more participants. – Pujya Sri Kanchi Maha Periyava

Exit mobile version