Sage of Kanchi

Periyava Golden Quotes-122

gayathri_mantra

காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது? சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Says the Manusmriti: that each pada of Gayathri is taken from one of the (three) Vedas. We have forsaken all else that is Vedic. What will be our fate if we give up the Gayathri mantra also? Gayathri-japa is essential to all rites performed according to the sastras. – Pujya Sri Kanchi Maha Periyava

Exit mobile version