Site icon Sage of Kanchi

Periyava Golden Quotes-100

குழந்தைக்கு உடம்புக்கு [நோய்] வந்தால் மருந்து வாங்கித் தராமலிருந்தால் எத்தனை தப்போ, அதைவிடத் தப்பு உரிய வயசில் உபநயனம் பண்ணி அவனுக்கு ஆத்ம க்ஷேமமாகவும் அவன் மூலமாக லோகத்துக்கு க்ஷேமமாக இருக்கிற காயத்ரீ உபதேசத்தைக் கொடுக்காமலிருப்பது. வெறும் ஜம்பத்துக்காக இப்போது பூணூல் என்றால் அதை ஒரு குட்டிக் கல்யாணம் போலப் பண்ணுவது என்று வைத்துக் கொண்டு இந்தச் செலவை எவ்வளவு தள்ளிப்போடலாமோ அப்படிச் செய்வதற்காக காலம் கடத்துவதை எவ்வளவு கண்டித்தாலும் போதாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

When a child falls ill the parents take special care of it. How wrong would it be to neglect a sick child? If there is anything worse it is not to perform the upanayana of one’s son at the proper age and fail to impart him the Gayathri mantra. This rite is for his Athmic uplift as well as for the good of the world. It is sheer vanity that the “thread ceremony” is nowadays performed like a mini-wedding. This is one reason why it gets postponed since the parents have to find enough money to “celebrate” it on a lavish scale. Delaying this samskara for such reasons must be condemned in the severest terms possible. – Pujya Sri Kanchi Maha Periyava

Exit mobile version