I have posted sthala puranam of Thirumeyachur earlier. Recently I came to know another great incident about Mahaperiyava visited this kshetram. In 1951 when Mahaperiyava was touring that area and He visited this kshetram. Upon seeing the ambal, He went into thapas for a quite some time. After He came out of the thapas, He mentioned that ambal is in thapas also for 10 years. I can imagine that Periyava was this photo above is how probably it appeared when He was in thapas!
I was talking to Smt Mahalakshmi mami regarding kumbabishekam in Feb ’15 of this temple. Things are progressing but they still need to catch up when compared to their original plan. They are organizing a mass Lalitha Sahasranama chanting as part of the kumbabhishekam event. Anyone interested in participating in the event of the kumbabhishekam, please contact Smt Mahalakshmi mami at 9840053289 / vcsmani@yahoo.com.
இங்கு கொலுவீற்றிருக்கும் அம்பிகை மிகவும் அழகானவள், அருள் பாலிப்பவள். கலியுகத்தில் அன்னையின்லீலையைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறு சம்பவம்.
நம்மை மிகவும், இல்லை, இல்லை, அத்திருக்கோயிலைச் சார்ந்தவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒருநிகழ்ச்சி.
பெங்களூர் வாசியான ஒருவர் மிகவும் தெய்வபக்தி நிரம்பியவர். அன்னையின் திருநாமத்தை நாமணக்கச் சொல்லிமகிழ்பவர். அவர்களின் கனவில் ஒருமுறை அம்பிகை தோன்றி தான் இருக்கும் இருப்பிடத்தைச் சொல்லி தனதுகால்களுக்கு கொலுசு வாங்கி அணிவிக்குமாறு கேட்டாளாம். விழித்தெழுந்த அந்த அம்மாவிற்கு என்னவென்றுமுதலில் எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அம்பிகை தன் கனவில் தோன்றியருளிய செயலைச் செய்வது என்றுமுடிவெடுத்து கொலுசுகளை வாங்கிக் கொண்டு திருமீயச்சூர் நோக்கி பயணித்தார். அங்கு சென்று அங்கு பூஜைசெய்யும் அர்ச்சகரிடம் அம்பாளுக்கு கொலுசு அணிவிக்க வேண்டும் அன்று கூற, அவர்கள், நாங்கள்நெடுங்காலமாக அம்பாளுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்து வருகிறோம். ஆனால் அம்பாளின் கால்களில்கொலுசு அணிவிப்பதற்கு வசதியாக துவாரம் இருப்பதாகத் தெரியவில்லையே என்று கூற, வந்திருந்த அந்தபெண்மணி தன் கனவில் நடந்ததை விவரித்தார். பிறகு அர்ச்சகர்கள் அம்பாளின் கால்களை நன்கு ஆராய்ந்துதுவாரம் இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார்களாம். இத்துணை நாளும் அபிஷேக ஆராதனை செய்வதால்துவாரம் இருந்த பகுதி அழுக்கினால் மறைந்திருப்பதைக் கண்டு பிறகு நன்றாக சுத்தம் செய்து அப்பெண்மணிவாங்கி வந்திருந்த கொலுசுகளை அணிவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். இந்த அம்பிகை மிகவும்வரப்பிரசாதி. வணங்கும் அடியவர்களைக் கைவிடாது காத்து இரட்சிப்பவள்.
The above incident was experienced by a devotee whose daughter lives in Chicago. How blessed! Today per month 1000s of golusus accumulate in the temple as venduthal…..The temple has a separate room to store all these golusus!
