Shri Swaminathan sent me a note y’day about his upcoming speech on TV. As part of “varam tharuvaai iraiva” in Zee Tamil channel, he will talk for 8 minutes on Mahaperiyava. This is a daily program starting from 17th June onwards at 8 AM IST on Zee Tamil. Don’t miss.

திங்கட்கிழமையில் (17.6.2013) இருந்து தினமும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னைக் காணலாம். ‘தெய்வத்தின் குரல்’ என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமைகளை, அனுபவங்களை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். சுவாரஸ்யமான பல அனுபவங்கள் இதில் வர இருக்கின்றன.
நாளை திங்கட்கிழமையில் (17.6.2013) இருந்து தினமும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆன்மிக நிகழ்ச்சியான ‘வரம் தருவாய் இறைவா’வில் முதல் நிகழ்ச்சியாக ‘தெய்வத்தின் குரல்’ ஒலிக்கப் போகிறது. சரியாக 8 மணிக்கு! தினமும் ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்கு நான் பேச இருக்கிறேன்.
எல்லாம் மகா பெரியவா அருள். அவரது திருப்பாதங்களுக்கு என் அனந்தகோடி நமஸ்காரம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்