ஒரு முறை ஆஸ்ரம கிச்சனில் கைங்கர்யம் செய்து வந்த சுப்புலக்ஷ்மியம்மாள்,பகவானிடம் சின்னஸ்வாமியின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை கூறத் தொடங்கினாள்.
பகவான் அதற்க்குள் இடைமறித்து,”ஆஸ்ரம நிர்வாகத்தை திருத்தத்தான் நெல்லூரிலே இருந்து வந்தியோ ?
“நீ எதுக்கு வந்தியோ அதை மட்டும் கவனி !
“இந்த குறையெல்லாம் சொல்றது யார்ன்னு பார் !
“மத்தது கடவுள் பாரம்.
” நீ சும்மா இரு !” என்றார்.
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய.
ஶ்ரீரமணார்ப்பணம்.
Thanks to Sri Ramana group in FB for this share.
This message from bagawan applies to all devotees who go to any matam or religious institution. Stay focused on your goal.
