Thanks to Samaravijayakoti handle for the FB share.
“தொண்டு செய்வதனால் உலகத்துக்கு ஏதோ நன்மை ஏற்பட்டு விடுவதாக எனக்குத் தோன்றவில்லை. மனிதன், அவனவன் தனக்குப் பிடித்த வகையில் பற்பல தொண்டுகளைச் செய்து வருகிறான். அதில் யாதொரு தவறுமில்லை. ஆனால் அந்தப் பலவகையான தொண்டுக்கு *ஆத்ம சுத்தி ஒன்றே லட்சியமாக இருக்க வேண்டும்.*” – ஶ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள்
கல்கி (1956) இதழில் வெளிவந்த ‘மஹா புருஷர்களின் மஹத்தான சந்திப்பு’ பகுதியிலிருந்து….
